மனமாற வாழ்த்தும்

wishing-abishakram

இனிய ரக்ஷாபந்தன் நல்வாழ்த்துக்கள்


wishing-abishakram


தந்தையை உணர்ந்திருக்கிறேன்
உன்னிடத்தில்..
நான் தவறு செய்கையில்
திட்டுவாயே அத்தருணத்தில்!!

wishing-abishakram


தாயை உணர்திருக்கிறேன்
உன்னிடத்தில்..
கோபப்பட்டாலும் சாப்பிட்டாயா?
என கரிசனம் காட்டுவாயே
அத்தருணத்தில்!!

நண்பனை உணர்திருக்கிறேன்
உன்னிடத்தில்..
என்னை கேலி செய்து
நீ கடுப்படிக்கையிலும்..
உன்னிடம் துக்கத்தையும்
சந்தோஷத்தையும்
எவ்வித தயக்கமின்றி நான்
பகிர்வேனே அத்தருணத்தில்!!





என் மனமாய் ஆன என்
உடன் பிறவா சகோதரனே..
உடன் பிறவாவிடுனும்
என்றும் உன் உடன்
நான் இருப்பேன் என்ற
நம்பிக்கை தந்தாயடா..


என் கண்ணில் கண்ணீர் வெளிவரும் முன்னமே துடைக்கின்ற.. நான் விழுகையில் கை கொடுக்கின்ற.. நான் துவளுகையில் தட்டிக்கொடுக்கின்ற.. உன் தங்க கரத்தில் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி, நீ என்றும் பல்லாண்டு நலமாக வாழ்ந்து பல பல வெற்றிக்னிகளை பெற்று வாழ்வாய் என வாழ்த்துகின்றேன்...

இனிய ரக்ஷாபந்தன் வாழ்துக்கள் என் அருமை சகோதர சகோதரிகளே!!!



wishing-abishakram

வாழ்க தமிழர்!
வளர்க தமிழ்!!

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!



Protected by Copyscape DMCA.com Protection Status

wishing-abishakram


Click
Share with your Friends


Raksha Bandhan Wishes Copyright 2020 All Rights Reserved Abishak Ram